இன்றைய நிகழ்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
07:22

கோயில்

சிறப்பு திருமஞ்சனம் சாற்றுமுறை கோஷ்டி: ரங்கராஜ பெருமாள் கோயில், துவரிமான், மதுரை, மாலை 4:00 மணி.

குழந்தைகளுக்கான இலவச திவ்யபிரபந்தம்: தன்வந்தரி பெருமாள் கோயில், பகத்சிங் தெரு, பொன்மேனி, மதுரை, மாலை 6:30 மணி.

சங்கடஹர சதுர்த்தி அபிஷேகம்: காஞ்சி காமகோடி பீடம் கிளை, பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, மாலை 6:30 மணி.

முருகனுக்கு சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, சிவசக்தி வேலுக்கு சிறப்பு பாலாபிஷேகம், காலை 7:00 மணி, ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு அஷ்டமி பூஜை, காலை 11:00 மணி.

வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு சிறப்பு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:15 மணி, அஷ்டமி பூஜை, மாலை 4:30 மணி.

வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியருக்கு சிறப்பு பூஜை:

கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.

அம்மனுக்கு சிறப்பு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசாநகர், திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி, ராகுகால பூஜை, காலை 10;00 மணி, அஷ்டமி பூஜை, வடைமாலை சாத்துப்படி, காலை 10:30 மணி, விளக்கு பூஜை, மாலை 6:00 மணி.

ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம்: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.

அன்னதானம்: சூட்டுக்கோல்

ராமலிங்க விலாசம், கூடல் மலைத் தெரு, திருப்பரங்குன்றம், மதியம் 1:00 மணி, சோமப்பா சுவாமிகள்

ஜீவ சமாதியில் சிறப்பு பூஜை, இரவு 7:15 மணி.

விநாயகருக்கு சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.

கிருஷ்ண ஜெயந்தி விழா

ஆரத்தி மற்றும் சிறப்பு பூஜை: கிருஷ்ண பலராம் கோயில், புது

நத்தம் ரோடு, திருப்பாலை, மதுரை, காலை 6:00 மணி முதல்.

கிருஷ்ண ஜன்மாஷ்டமி: சின்மயா மிஷன், டோக் நகர், கோச்சடை, மதுரை, ஏற்பாடு: சின்மயா மிஷன், மாலை 6:15 மணி.

சுபதரிசன அலங்காரம்: இஸ்கான் கோயில், மணிநகரம், மதுரை, காலை 10:30 மணி.

கிருஷ்ணர் ஊர்வலம்: திரு

வள்ளுவர் நகர், பழங்காநத்தம், மதுரை,

ஏற்பாடு: திருவள்ளுவர் நகர் மக்கள், காலை 7:00 மணி.

கிருஷ்ண ஜெயந்தி குழந்தை தின பெருவிழா: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, ஏற்பாடு: திருக்கோயில் பக்தர்கள் பேரவை டிரஸ்ட், மாலை 5:00 மணி.

திவ்ய நாம சங்கீர்த்தனம்: கிருஷ்ண சமாஜம், 4, ராமகிருஷ்ணர் ரோடு, பங்கஜம் காலனி, காமராஜர் ரோடு, மதுரை, காலை 9:30 மணி.

சிறப்பு பூஜை மற்றும் யாகம்: ஷீரடி சாயி பாபா கோயில், ஆகாஷ் முதியோர் இல்லம், கடச்சனேந்தல், மதுரை, காலை 8:30 மணி.

சிறப்பு வழிபாடு: சத்யபாமா, ருக்மணி சமேத நவநீதகிருஷ்ணர் கோயில், பாங்க்காலனி, நாராயண

புரம், மதுரை, காலை 7:00 மணி.

பக்தி சொற்பொழிவு

திருக்குறள்: நிகழ்த்துபவர்:

மாணிக்கம், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

அபிராமி அந்தாதி பாராயணம்:

பன்னிரு திருமுறை மன்றம், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி.

திருமந்திரம்: நிகழ்த்துபவர்: திருமாவளவன், திருவள்ளுவர் மன்றம் வளாகம், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 5:00 மணி.

பொது

மாற்று ஆற்றலின் விழிப்புணர்வு: மடீட்சியா, மதுரை, பேசுபவர்: கே.எல்.என். கல்லுாரி பேராசிரியர் வெட்கட்நாராயணன், காலை 9:30 மணி.

கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும்

விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி .

இளந்தமிழ் இலக்கியப்பட்டறை

கருத்தரங்கு: உலகத் தமிழ் சங்கம், மதுரை, காலை 10:00 மணி.

கலை மற்றும் கைவினை பொருட்கள் போட்டி பரிசளிப்பு: சேதுபதி பள்ளி, மதுரை, ஏற்பாடு: ஜே.சி.ஐ., மதுரை, பேசுபவர்: முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாலை 5:30 மணி.

மருத்துவம்

இலவச பல் மருத்துவ முகாம்: ராதா பல் மருத்துவமனை, அண்ணாநகர், மதுரை, தலைமை: டாக்டர் அமிர்தலிங்கம், காலை 8:00 - 9:00 மணி, மாலை 4:00 - 5:00 மணி.

இலவச பிசியோதெரபி முகாம்: செைஷயர் இல்லம், பாலாஜி தெரு, திருநகர், காலை 10:00 மணி.

யோகா, தியானம்

யோகா பயிற்சி: விவேகானந்தர் அரங்கு, ராமகிருஷ்ண மடம், ரிசர்வ்லைன், மதுரை, காலை 6:00 முதல் 7:00 மணி.

கூட்டு தியானம்: 12, அரவிந்தர் அவென்யூ, திருநகர் 6வது நிறுத்தம், மதுரை, ஏற்பாடு: அரவிந்தர் அன்னை டிரஸ்ட், மாலை 5:30 மணி.

யோகா பயிற்சி: எக்கோ பார்க், தியான குடில், மாநகராட்சி மைய அலுவலக வளாகம், மதுரை,

ஏற்பாடு: யோகா மற்றும் ஹெல்த் கிளப், காலை 6:20 மணி.

மானஸ கிரியா: நிகழ்த்துபவர்: கலியுககுரு, வள்ளலார்நகர், அரும்பனுார் விலக்கு, அழகர்கோவில் ரோடு, மதுரை, ஏற்பாடு: சீவ சித்தர்கள் குருகுலம், மாலை 6:30 மணி.

யோகா, தியானம்: மாநகராட்சி

பாரதியார் பூங்கா, அவுட்போஸ்ட், மதுரை, பயிற்றுனர்: யோகா

ஆசிரியர் சேதுராம், ஏற்பாடு: துளிர் யோகா சென்டர், காலை 6:00 மணி.

பெண்களுக்கான யோகா பயிற்சி : யோகாவனம், கற்பகம்நகர் 16வது தெரு, கோ.புதுார், பயிற்சி அளிப்பவர்: பாரதி, காலை 6:00 மணி.

யோகா வகுப்பு: ஸ்வஸ்தம் யோகா மையம், செக்கடி தெரு, நரிமேடு, மதுரை, காலை 6:00 - 8:00 மணி, மாலை 5:00 - இரவு 7:00 மணி.

இலவச யோகா: ராஜாஜி

சிறுவர் பூங்கா, உலக தமிழ் சங்க

வளாகம், காந்தி மியூசியம் அருகில்,

கரும்பாலை, ஏற்பாடு: மகாத்மா யோகா மையம், காலை 6:00 முதல் 7:00 மணி.

தியான பயிற்சி: செக்கடி தெரு, நரிமேடு, ஏற்பாடு: ஸ்வஸ்தம் யோகா, காலை 6:00 முதல் 8:00 மணி, மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி.

யோகா, தியானம், மனவளக்கலை பயிற்சி: பிளாட் எண்:2115, தமிழ்நாடு ஹவுசிங் போர்டு, மேல

அனுப்பானடி, மதுரை, காலை 10:30 முதல் பகல் 12:00 மணி.

விபாசன தியானம்: கே.கே.பி.,

கல்யாண மண்டபம், மகபூப்பாளையம் மெயின் ரோடு, ரயில்வே காலனி அருகில், மதுரை, நடத்துபவர்: கோஸோ மித்திரா, ஏற்பாடு: கலைநகர் விபாசனா கேந்திரா, காலை 6:21 முதல் 7:20 மணி.

குழந்தைகளுக்கான விளையாட்டுடன் கூடிய கிரீட யோகா: கீதா நடன கோபால நாயகி மந்திர், மாரியம்மன் தெப்பக்குளம் மேல வீதி, மதுரை, ஏற்பாடு: கீதா நடனகோபால நாயகி மந்திர், யோகாவனம், காலை 10:00 முதல் 11:00 மணி.

யோகா: அண்ணா பூங்கா, திருநகர், காலை 6:00 மணி.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X