காணை ஒன்றிய பகுதிகளில் 160 பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
23:52

விழுப்புரம்: காணை ஒன்றிய பகுதிகளில் 160 திட்டப் பணிகளுக்கு 890.97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.விழாவிற்கு, கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அமைச்சர் சண்முகம் நங்காத்துார், கல்யாணம்பூண்டி, மேல்காரணை, கஞ்சனுார், ஏழுசெம்பொன், அன்னியூர், பெருங்கலம்பூண்டி, சாலவனுார், சங்கீதமங்கலம், பனமலை, வெள்ளையாம்பட்டு, சி.என்.பாளையம், கருவாட்சி, கடையம், நல்லாபாளையம் ஆகிய ஊராட்சிகளில் 160 திட்டப் பணிகளுக்கு 890.97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டினார்.ஆர்.டி.ஓ., ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சுந்தரேசன், தாசில்தார் பார்த்திபன், பி.டி.ஓ.,க்கள் கணேசன், ஜோசப் முன்னிலை வகித்தனர்.அ.தி.மு.க., காணை ஒன்றிய செயலர் முத்தமிழ்ச்செல்வன், முன்னாள் ஒன்றிய செயலர்கள் அரங்கநாதன், கலியன், முன்னாள் ஒன்றிய சேர்மன் இளங்கோ, ஒன்றிய அவைத்தலைவர் அன்பழகன், பொருளாளர் வெற்றிவேல், முன்னாள் தொகுதி இணைச் செயலர் ராமகிருஷ்ணன், மாணவரணி ஒன்றிய செயலர் சுரேஷ், இளைஞரணி செயலர் அருள் சரவணன், இலக்கிய அணி செயலர் கஜேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராஜகோபால், வழக்கறிஞர்கள் ராமலிங்கம், பிரபாகரன், கூட்டுறவு சங்கத் தலைவர் நெடுஞ்செழியன், சீனு, மதன், அரசு ஒப்பந்ததரார் மாணிக்கம், விவசாய அணி செயலாளர் குப்புசாமி, முன்னாள் கவுன்சிலர் தேவராஜ், பேபி ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X