| ஆதிதிராவிட நலத்துறை ஆய்வுக்கூட்டம் Dinamalar
ஆதிதிராவிட நலத்துறை ஆய்வுக்கூட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஆக
2019
00:02

கோவை : ஆதிதிராவிட நலத்துறை சார்பில், அரசு அலுவலர்கள் மற்றும் நலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம், கோவையில் நடந்தது. கலெக்டர் ராஜாமணி தலைமை வகித்தார்.




மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் பிரபாகரன் முன்னிலை வகித்தனர். பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான திருத்தச் சட்டம் குறித்த புத்தகத்தை, கலெக்டர் வெளியிட்டார். 3 மணி நேரம் நடந்த கூட்டத்தில், கல்வி நிதியுதவி, வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X