| தெற்கு குறுமைய தடகள போட்டி என்.எஸ்.,- சக்தி மெட்ரிக் சாம்பியன் Dinamalar
தெற்கு குறுமைய தடகள போட்டி என்.எஸ்.,- சக்தி மெட்ரிக் சாம்பியன்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஆக
2019
00:04

கோவை : கோவை, தெற்கு குறுமைய பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டியில், மாணவர்கள் பிரிவில், குனியமுத்துார் என்.எஸ்., மெட்ரிக் பள்ளி அணியும், மாணவிகள் பிரிவில், சக்தி மெட்ரிக் பள்ளி அணியும், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டி சென்றது.




கோவை கல்வி மாவட்ட பள்ளி உடற்கல்வித்துறை சார்பில், 2019- 20ம் ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள், அந்தந்த குறுமைய பொறுப்பு பள்ளிகள் சார்பில், நடந்து வருகின்றன.ஒத்தக்கால்மண்டபம், பி.எம்.ஜி., பள்ளி சார்பில், தெற்கு குறுமைய தடகள போட்டிகள், நேரு ஸ்டேடியத்தில் நடந்தன. 51 பள்ளிகளை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.போட்டியின் முடிவில், அதிக புள்ளிகள் பெற்ற, குனியமுத்துார் என்.எஸ்., மெட்ரிக் பள்ளி அணியும், மாணவிகள் பிரிவில், சக்தி மெட்ரிக் பள்ளி அணியும், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டி சென்றன.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X