| தென்மாநில கேரம் போட்டி கருப்புசாமி முதலிடம் Dinamalar
தென்மாநில கேரம் போட்டி கருப்புசாமி முதலிடம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஆக
2019
00:05

கோவை : மதுரையில் நடந்த தென்மாநில அளவிலான கேரம் போட்டியில், பீளமேடு மாநகராட்சி பள்ளியை சேர்ந்த கருப்புசாமி முதலிடம் பிடித்து, தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.




எச்.சி.எல்., பவுண்டேஷன் சார்பில், தென்மாநில அளவிலான கேரம், செஸ், கபடி, கிரிக்கெட், தடகளம் போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் மதுரையில் கடந்த, 2ம் தேதியன்று நடந்தது. இதில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் போன்ற பகுதிகளிலிருந்து, 600க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.கோவையிலிருந்து, 23 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கேரம் போட்டியில், பீளமேடு மாநகராட்சி பள்ளியில் படிக்கும் கருப்புசாமி முதலிடம் பிடித்து, தேசிய போட்டிக்கு தேர்வானார். கபடி போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மூன்று மாணவிகளும், தென்மாநில அணிக்காக தேர்வாகி உள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X