'வாய்ப்பு ஒருமுறை தான் கிடைக்கும்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
01:26

மாங்காடு:''வாய்ப்பு ஒருமுறை தான் கிடைக்கும்; அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என, மாணவர்களுக்கு, மயில்சாமி அண்ணாதுரை அறிவுரை வழங்கினார்.


மாங்காட்டை அடுத்த குமணன்சாவடியில் உள்ள, தி நேஷனல் ஐ.டி., இன்டர்நேஷனல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், 'அறிவியல் எக்ஸ்போ - 2019' கண்காட்சி, நேற்று நடந்தது.இதில், சிறப்பு விருந்தினராக, 'இஸ்ரோ' முன்னாள் தலைவர், மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று, கண்காட்சியை துவக்கி வைத்தார்.அவர் பேசியதாவது:கண்காட்சியில், மாணவர்கள், 'சந்திரயான் - 2' விண்கலம் போன்று, மாதிரி விண்கலம் ஒன்றை உருவாக்கி, சிறப்பாக இயக்கி காண்பித்தனர்.ஸ்ரீஹரிகோட்டாவில் நடந்ததை போன்றே செய்து காண்பித்தனர்.


வாய்ப்பு ஒருமுறை தான் கிடைக்கும். இதை, மாணவர்கள் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த மாணவர்கள், இதே நோக்கத்தில் வளர்ந்தால், எதிர்காலத்தில், பெரிய விஞ்ஞானிகளாக மாறுவர்.இவ்வாறு அவர் பேசினார்.கண்காட்சியில், 3,100 படைப்புகள் இடம் பெற்றிருந்தன.ஸ்ரீபெரும்புதுார் மாவட்ட கல்வி அலுவலர் மதிவாணன், பள்ளியின் தாளாளர் பத்மாவதி, செயலர் அப்துல் காதர், பள்ளி அறங்காவலர் பாஸ்கரன் உள்ளிட்ட, பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X