தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
01:27

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தி.மு.க., ஊராட்சி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.ஒரத்துார் கிராமத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட பொருளாளர் புகழேந்தி, மாவட்ட துணைச் செயலர் ஜெயச்சந்திரன், ஒன்றிய செயலர் ரவி முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி ஒரத்துார் வெங்கடேசன் வரவேற்றார். கட்சி நிர்வாகிகள், பாபு, வேலு, இளைஞரணி சுதாகர், தகவல் தொழில்நுட்ப அணி திவாகர் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், மத்திய மாவட்ட செயலர் பொன்முடி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பேசுகையில், 'எம்.எல்.ஏ., ராதாமணி இறந்ததால், விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் தி.மு.க., நிச்சயம் வெற்றி பெறும். இதற்கு சாட்சி நடந்து முடிந்துள்ள எம்.பி., தேர்தல் முடிவுகள்.பெண்களாகிய நீங்கள் தான் தண்ணீர் பிடிக்கும் இடத்திலும், நிலத்தில் வேலை செய்கின்ற போதும் அருகிலுள்ள பெண்களிடம் தி.மு.க.,விற்கு ஓட்டளிக்க பிரசாரம் செய்ய வேண்டும்' என்றார்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X