| முதல்வரின் சிறப்பு குறைகேட்பு முகாம் Dinamalar
முதல்வரின் சிறப்பு குறைகேட்பு முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
01:28

செஞ்சி: அனந்தபுரத்தில் முதல்வரின் சிறப்பு குறைகேட்பு முகாம் நடந்தது.சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் நெகருன்னிசா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். கால்நடை உதவி மருத்துவர் தண்டபாணி, அனந்தபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் முத்து, தோட்டக்கலைத் துறை அலுவலர் செல்வநாயகி, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சங்கர், வி.ஏ.ஓ., நாராயணசாமி மற்றும் வருவாய்த் துறையினர் பங்கேற்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X