| ஆவணி மூலத்திருவிழா Dinamalar
ஆவணி மூலத்திருவிழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
01:40

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழா இன்று (ஆக.,25) முதல் செப்.,12 வரை நடக்கிறது.



இன்று வாஸ்து சாந்தி, நாளை (ஆக.,26) காலை 9:30 மணிக்கு கொடியேற்றம், இரவு

சந்திரசேகர் உற்ஸவம் நடக்கும். செப்.,1 ல் கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடல், 8-நரியைப் பரியாக்கியது, 9-பிட்டுக்கு மண் சுமந்தது, 10-விறகு விற்றது திருவிளையாடல், செப்.,11-காலை 9:25 மணிக்கு சட்டத்தேர், செப்.,12-பொற்றாமரைக் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X