குறுகலான ரோடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2019
00:01

குரல்குட்டையிலிருந்து போடிபட்டி செல்லும் ரோடு குறுகலாக இருப்பதால், எதிரெதிரே வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளது.ஆர்.மாரிமுத்து,போடிபட்டி.


மக்கள் அவதி


உடுமலை, மலையாண்டிபட்டணத்தில், குப்பைக்கழிவுகள் குடியிருப்புகளுக்கு அருகே எரிக்கப்படுவதால், புகையால் மக்கள் அவதிப்படுகின்றனர்.என்.செந்தில், மலையாண்டிபட்டணம்.


இடையூறாக வாகனங்கள்


உடுமலை, ராஜேந்திரா வீதியில் சரக்கு வாகனங்கள் அனுமதி இல்லாத இடங்களில் நிறுத்தப்படுவதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கே.நவநீதன்,உடுமலை.ரோடு சேதமானதால் விபத்துபொள்ளாச்சி, நல்லுாரில் இருந்து ஜமீன்ஊத்துக்குளி செல்லும் ரோடு, மேடான பகுதியில் சிதிலமடைந்து உள்ளது பார்வைக்கு தெரியாததால், வாகன ஓட்டுனர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.எஸ்.நாகேஸ்,நல்லுார்.


நடைபாதை ஆக்கிரமிப்பு


வால்பாறை புதுமார்க்கெட் பகுதியில் மக்கள் நடந்து செல்லும் வழித்தடத்தில், ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள கடைகயை நகராட்சி அதிகாரிகள் அகற்ற வேண்டும்.கார்த்திக்,வால்பாறை.


ஒளிராத தெருவிளக்கு


பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் சுற்றுப்பகுதிகளில், இரவு நேரங்களில் தெருவிளக்குகள் ஒளிராமல் உள்ளதால், மக்கள் அச்சத்துடன் நடமாடுகின்றனர்.பி.கோவிந்த்,பொள்ளாச்சி.


வீணாகும் கழிப்பிடங்கள்


பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி நான்காவது வார்டு கக்கன் வீதியில் உள்ள கழிப்பிடம், முறையான பராமரிப்பின்றி உள்ளதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது.டி.சுரேஸ்குமார்,சூளேஸ்வரபட்டி.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X