புகார் பெட்டி 23.08 (1) 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2019
00:25

சுகாதாரக்கேடு* போடி அருகே பண்ணைத்தோப்பு மெயின் ரோட்டில் சாக்கடை வசதி இல்லாததால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் ரோட்டில் தேங்குகிறது. இதன் அருகே குப்பையும் கொட்டப்படுகிறது. அருகே குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் இருந்தும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. சுகாதாரகேட்டிலிருந்து மக்களை காப்பாற்ற போடி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கே.முருகன், பண்ணைத் தோப்பு.




ஆக்கிரமிப்பு* போடி தினசரி மார்க்கெட்டில் சாக்கடையை மறித்து இருபுறத்தையும் ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளனர். இதோடு ரோட்டின் நடுவே டூவிலர், தள்ளு வண்டிகளை நிறுத்தி வைத்துள்ளனர். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சுகாதாரகேடு ஏற்படுகிறது. இதனால் மக்கள் நடந்து சென்று காய்கறிகளை வாங்குவதற்கு சிரமம் அடைகின்றனர். ஆக்கிரமிப்பை அகற்றி சுகாதாரத்தை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஜி.இந்துராணி, போடி. *ஆசாரிபட்டி கண்மாயின் நீர் தேங்கும் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. இதனால் பாசன நீர் தேக்குவதில் சிக்கல் உள்ளது. இதனை சர்வே செய்து ஆக்கிரமிப்பு அகற்ற பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கே.சுந்தரம், ஆசாரிபட்டிகழிவுநீரால் பாதிப்பு ஆண்டிபட்டி அருகே க.விலக்கில் டீ கடைகளில் இருந்து வரும் கழிவு நீரை ரோட்டில் கொட்டுகின்றனர்.




வாகனங்கள் கழிவுநீரில் செல்லும்போது நடந்து செல்பவர்கள் மீது பட்டு பாதிப்பு ஏற்படுகிறது. ரோட்டில் கழிவுநீர் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும-வி.கணபதி, க.விலக்கு----------------சுகாதாரக்கேடுஆண்டிபட்டி சிட்டோ செல்லும் வழியில் வைகை ரோட்டில் குப்பை கழிவுகளை கொட்டி சுகாதார பாதிப்பு ஏற்படுத்துகின்றனர். இப்பகுதியில் குவிந்துள்ள குப்பையை அகற்ற டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். -டி.தாமோதரன், ஆண்டிபட்டி-----------

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X