இன்று இனிதாக:சென்னை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 செப்
2019
00:33

� ஆன்மிகம் �மகா கும்பாபிஷேக விழாநான்காம் கால யாக பூஜைகள் *காலை, 6:00. மூல மந்திர ஜப ஹோமம் *காலை, 8:00. மூலவர் விமானம் கும்பாபிஷேகம் *காலை, 10:00. மகா அபிஷேகம் சிறப்பு அலங்கார ஆராதனை, அன்னதானம் *காலை, 10:30 முதல். இடம்: பஞ்சமி வாராகி சமேத மனோன்மணீஸ்வரர் கோவில், எஸ்.எஸ்., மகால் வளாகம், 2, துளிர்காத்தம்மன் கோவில், தெரு, பள்ளிக்கரணை, சென்னை - 100. 98418 14276.மகா கும்பாபிஷேகம்இரண்டாம் கால பூஜை * காலை, 6:00 முதல். கும்பாபிஷேகம் *காலை, 9:00 முதல், 10:30 வரை. நாடகம்; அர்ச்சுனன் தபசு * இரவு, 8:00. இடம்: விக்னேஸ்வர விநாயகர், விக்னேஸ்வராய நகர், சோழிங்கநல்லுார், சென்னை - 119. 99402 95932. பிரதோஷ வழிபாடு கோமாதா பூஜை *காலை, 7:15. ராகு கால ஹோமம் *மாலை, 4:30. சரபேஸ்வரர் அபிஷேகம் *மாலை, 5:00. பிரதோஷ பூஜை: சகஸ்ரலிங்கம், நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் *மாலை, 5:30. சுவாமிக்கு அலங்கார ஆராதனை, சுவாமி - அம்பாள் உள்புறப்பாடு *மாலை, 6:30. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை-73.044 - 2229 0134.சுவாமி மற்றும் நந்திக்கு அபிஷேக அலங்கார ஆராதனை *மாலை, 4:30 முதல். இடம்: பெரியநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம், சென்னை - 130.சுவாமி மற்றும் நந்திக்கு அபிஷேக அலங்கார ஆராதனை *மாலை, 4:30 முதல். சுவாமி உள்புறப்பாடு *மாலை, 6:45. இடம்: சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை, சென்னை - 100.� சொற்பொழிவு �கிருஷ்ண பக்த விஜயம்வி.கோபால சுந்தர பாகவதர் * மாலை, 6:30. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. 97106 43967.� பொது �கம்ப ராமாயண வகுப்புநடத்துபவர்: புலவர் உ.தேவதாசு * மாலை, 6:30. இடம்: திருமால் திருமண மண்டபம், முருகன் கோவில் அருகில், வெங்கடாபுரம், அம்பத்துார், சென்னை - 53. 99624 95491. கண்காட்சி கைத்தறி, கைவினைப் பொருட்கள், நகைகள், ஓவியங்கள் கண்காட்சி மற்றும் விற்பனை * காலை, 10:00 - இரவு, 8:30 வரை. இடம்: கலாசேத்ரா பவுண்டேஷன், பாம்பன் சுவாமி கோவில் எதிரில், திருவான்மியூர், அடையாறு, சென்னை - 41. 77950 71211.lபட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை * காலை, 10:00 * இரவு, 9:00. இடம்: வள்ளுவர் கோட்டம், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், சென்னை- 34. 97420 85198. சி.வி.வடிவேலுவின் ஓவியக் கண்காட்சி * முற்பகல், 11:30 - இரவு, 11:30 வரை. இடம்: லா காலரி 'டி' எக்ஸ்பிரஷன், ஓட்டல் அம்பாசிடர் பல்லவா, 30, மாண்டித் ரோடு, எழும்பூர், சென்னை - 8. 98407 80373.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X