| இன்றைய நிகழ்ச்சிகள்.,,.,., Dinamalar
இன்றைய நிகழ்ச்சிகள்.,,.,.,
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 செப்
2019
01:53

ஆன்மிகம்

சிறப்பு அபிஷேகம்அவிட்டம் நட்சத்திரம் வசுதேவருக்கு சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் மற்றும் அதிதேவதைகள் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை, 8:00 மணி.

மண்டலாபிஷேகம்பொன்னியம்மன் கோவில், நாயக்கன்குப்பம், வாலாஜாபாத், காலை, 9:00 மணி.

குருமூர்த்தி ஆராதனைகாகபுஜண்டர் குருகோவில், மாங்கால் கூட்ரோடு, சோதியம் பாக்கம் - பாவூர், காலை, 7:00 மணி.

நித்ய பிரதோஷ சிறப்பு வழிபாடுஏகாம்பரநாதர் கோவில், சன்னிதி தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு, கச்சி திருவேகம்பநாதர் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு, மாலை, 4:30 மணி.

கச்சபேஸ்வரர் கோவில் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு, இடம்: கச்சபேஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், மாலை, 4:30 மணி.

மஹா அபிஷேகம்ஆவணி சதுர்த்தசி சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் சிறப்பு மஹா அபிஷேகம், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜம்பேட்டை, மாலை, 5:00 மணி.

குருமூர்த்தி ஆராதனைகோபூஜை, காகபுஜண்டர் குருகோவில், மாங்கால் கூட்ரோடு, சோதியம்பாக்கம் - பாவூர், காலை, 7:00 மணி.

ஊஞ்சல் உற்சவம்ஸ்ரீதுாப்புல் பரகால மடம், லட்சுமி ஹயக்ரீவர் சன்னிதி, விளக்கொளி பெருமாள் கோவில் தெரு, காஞ்சி புரம், மாலை, 4:00 மணி.

குரு பகவான் சிறப்பு ஹோமம்ராஜராஜேஸ்வரி பீடம், ராஜமாதாங்கி ஆசிரமம், ஸ்ரீஷா கார்டன், மூலப்பட்டறை, கீழம்பி கிராமம், காலை, 10:30 மணி.

குருவார சிறப்பு வழிபாடுதட்சிணாமூர்த்தி குரு கோவில், கோவிந்தவாடி அகரம், காஞ்சிபுரம், காலை, 8:00 மணி.

காயாரோகணீஸ்வரர் கோவில், தாயார் குளம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை, 7:00 மணி.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X