இழப்பீடு வழங்காத அரசு பஸ், 'ஜப்தி'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2019
01:55

காஞ்சிபுரம்:இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால், விபத்து ஏற்படுத்திய பஸ், நேற்று, 'ஜப்தி' செய்யப்பட்டது.


காஞ்சிபுரம் அடுத்த, கீழம்பி பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் மகன் தினேஷ். வழக்கு பதிவுகடந்த, 2015ல், காஞ்சிபுரத்தில் இருந்து வீட்டுக்கு, தன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, ஒலிமுகமதுபேட்டையில், எதிரே வந்த அரசு பஸ், அவர் மீது மோதியது.விபத்தில், படுகாயம் அடைந்த தினேஷ், தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி இறந்தார்.சிவகாஞ்சி போலீசார், வழக்கு பதிவு செய்தனர். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.ரூ.31 லட்சம்விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு, 31 லட்சம் ரூபாய், போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.போக்குவரத்து கழகம், இழப்பீடு வழங்காததால், அரசு பஸ்சை ஜப்தி செய்து, நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X