இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2011
01:38

கும்பகோணம்: பந்தநல்லூர் அருகே கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்த மனவிரக்தியில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். பந்தநல்லூர் அருகே கருப்பூர் மேலத்தெருவை சேர்ந்தவர் சுக்குரு மகன் மாரியப்பன் (36). இவரது தங்கை மகேஸ்வரியை (26) வில்லியநல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்த பாலசந்தர் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். பாலசந்தருக்கு இது இரண்டாவது திருமணம். இவர்களுக்கு திருமணமாகி 10ஆண்டுகள் ஆகிறது. ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை உள்ளனர். மகேஸ்வரி தம்மை இரண்டாவதாக திருமணம் செய்து வைத்துவிட்டதாலும், அடிக்கடி கணவன், மனைவிக்குள் குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்ததாலும் கணவரை விட்டு பிரிந்து வந்தார். இவர் தனது அண்ணன் மாரியப்பன் வீட்டுக்கு அருகில் தனியாக ஒரு வீட்டில் கடந்த ஒன்பது மாதமாக வசித்து வந்தார்.பாலசந்தர் மனைவியை வந்து அழைக்கவில்லை என்பதாலும், கணவரை பிரிந்து தனியாக வாழ்கிறோமே என்று மனவிரக்தியடைந்த மகேஸ்வரி வீட்டில் தனக்குதானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.உடன் ஆபத்தான நிலையில் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மகேஸ்வரி பரிதாபமாக இறந்தார். பந்தநல்லூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.


 

Advertisement
மேலும் தஞ்சாவூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X