| ஆட்டோ மோதி வாலிபர் பலி Dinamalar
ஆட்டோ மோதி வாலிபர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 செப்
2019
06:54

நகரி: சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த கோட்டைய்யன் மகன் ராமகிருஷ்ணன், 25. இவர், ரேணிகுண்டா விமான நிலையம் அருகே, தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.ஏர்பேடு பகுதியில், வாடகை வீட்டில் தங்கியிருந்த ராமகிருஷ்ணன், நேற்று முன்தினம், நண்பனின் ஸ்பிளன்டர் பிளஸ் இருசக்கர வாகனத்தில், தொழிற்சாலை நோக்கி வந்து கொண்டிருந்தார்.அப்போது, புஜ்ஜிவாரிப் பள்ளி அருகே, பின்னால் வந்த ஆட்டோ, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். ரேணிகுண்டா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X