போலீசார் அறிவுரையை ஏற்று காதலியை மணந்த வாலிபர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2019
23:29

விருத்தாசலம்: விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் சமாதானத்தையடுத்து, ஓராண்டுக்கு பிறகு காதலியை, வாலிபர் ஒருவர் கரம்பிடித்தார்.வேப்பூர் அடுத்த கழுதுாரை சேர்ந்தவர் பெரியசாமி மகன் ராஜேந்திரன்,35; எலக்ட்ரீஷியன். இவர், அதே ஊரைச் சேர்ந்த கருப்பன் மகள் கனகா,27; என்பவரை ஓராண்டாக காதலித்துள்ளார். ஆனால், திருமணம் செய்து கொள்ள ராஜேந்திரன் மறுத்துள்ளார். இது குறித்து, கனகா கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார், இரு தரப்பினரையும் அழைத்து, நேற்று, பேச்சுவார்த்தை நடத்தினர். ராஜேந்திரனுக்கு அறிவுரை வழங்கினர்.இதையடுத்து, கனகாவை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார். விருத்தாசலம் பெரியார் நகர் விநாயகர் கோவிலில் இருவரின் திருமணம் நடந்தது. போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X