ஊருக்குள் புகுந்த முதலையால் பரபரப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2019
23:32

சிதம்பரம்: சிதம்பரம் அடுத்த கூத்தங்கோயில் கிராமத்திற்குள் புகுந்த முதலையை வனத்துறையினர் பிடித்து, வக்காரமாரி ஏரியில் விட்டனர்.சிதம்பரம் அடுத்த கூத்தங்கோயில் கிராமத்தை ஒட்டி உள்ள பாசன வாய்க்காலில், 6 அடி நீளமுள்ள முதலை ஒன்று உலாவியதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடன் சிதம்பரம் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.வனச்சரக அலுவலர் முருகையன் அறிவுரையின் படி, சம்பவ இடத்திற்கு சென்ற வனக்காப்பாளர் கஜேந்திரன், தோட்டக்காப்பாளர்கள் செந்தில்குமார், புஷ்பராஜ் ஆகியோர் பொதுமக்கள் உதவியுடன் முதலையை பிடித்தனர். 6 அடி நீளமும், 100 கிலோ எடை கொண்ட ராட்சத முதலையை சிதம்பரம் அடுத்த வக்காரமாரி ஏரியில் விட்டனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X