ரவுடி மீது ஆசிட் வீச்சு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2019
01:11

திருமங்கலம்:திருமங்கலம் கப்பலுார் டோல்கேட் அருகே, கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி மீது, மர்ம நபர்கள் ஆசிட் வீசினர்.


மதுரை அனுப்பானடியைச் சேர்ந்தவர் பிச்சை மகன் செந்தில்குமார் 26, இவர் மீது 2013ல் தெப்பக்குளம் பகுதியில் நடந்த கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. அதே பகுதியைச் சேர்ந்த தனபால் மகன் வினோத் 30. இவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

நேற்று காலை செந்தில்குமார், வினோத் இருவரும் இருசக்கர வாகனத்தில் மதுரையில் இருந்து திருமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். கப்பலுார் டோல்கேட் அருகே வரும் போது
மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கையில் வைத்திருந்த ஆசிட்டை செந்தில்குமார் மீது வீசினர். இதில் அவர் பலத்த காயமடைந்தார்.செந்தில்குமாரை வினோத் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.


தகவலறிந்து போலீசார் வந்ததை பார்த்த வினோத் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். செந்தில்
குமார் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X