வீட்டின் மேற்கூரை பூச்சு விழுந்து முதியவர் காயம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2019
01:51

ஆர்.ஏ.புரம்:குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்ததில், காயமடைந்த முதியவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளார்.



ஆர்.ஏ.புரம், வள்ளீஸ்வரன் தோட்டம், குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர், கணேசன், 70. நேற்று முன்தினம் நள்ளிரவு, வீட்டில் துாங்கி கொண்டிருந்தபோது, மேற்கூரை பூச்சு திடீரென இடிந்து, அவர் மீது விழுந்தது.இதில், காயமடைந்த கணேசனை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து, அபிராமபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டி தருவதோடு, அவர்களது பணி முடிந்து விட்டது என, அதன்பின் அவற்றை அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை.இதனால், சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுவது, தொடர்கதையாகி உள்ளது. இதனால், உயிருக்கு ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சிதிலமடைந்துள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளில், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X