| விழிப்புணர்வு நிகழ்ச்சி Dinamalar
விழிப்புணர்வு நிகழ்ச்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 செப்
2019
04:50

கமுதி:கமுதி சத்ரிய நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு துாய்மை பாரதம் சார்பில், சுற்றுப்புறத்தை துாய்மையாக வைப்பது, கை கழுவும் முறைகள் குறித்து விழிப்புணர்வு செயல்விளக்க நிகழ்ச்சி நடந்தது. பள்ளி செயலாளர் சிவமுருகன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் முத்துமுருகன் முன்னிலை வகித்தார். பள்ளியின் தேசிய பசுமைப் படை, என்.எஸ்.எஸ்., திட்ட மாணவர்கள் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் செய்து காட்டப்பட்டது. ஏற்பாடுகளை துாய்மை பாரதம் சார்பில் நாகேந்திரன், மாரிமுத்து செய்தனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X