| விபத்தில் மூவர் காயம் Dinamalar
விபத்தில் மூவர் காயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2019
00:28

தேனி : ஆண்டிபட்டி எம்.சுப்புலாபுரம் வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன் 26. இவர் உறவினர் முருகனுடன் 30, டூவீலரில் அன்னஞ்சி பைபாஸ் ரோட்டில் வால்கரடு வனத்துறை போர்டு அருகே வந்தார். அங்கு ஏ.புதுப்பட்டியை சேர்ந்த குணசேகரன் 49, என்பவர் ஓட்டி வந்த டூவீலர் மோதியது. இதில் மூவரும் காயமடைந்தனர். தேனி போலீசார் விசாரித்தனர்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X