| விபத்து காப்பீடு தொகை ரூ. 1.50 லட்சம் வழங்கல் Dinamalar
விபத்து காப்பீடு தொகை ரூ. 1.50 லட்சம் வழங்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2019
00:35

காளையார்கோவில் : காளையார்கோவில் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மாணவிகளின் தந்தை இறப்பிற்கான காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.



இப்பள்ளி மாணவிகள் ஜமுனா, ராஜாத்தியின் தந்தை முருகபாலன். இவர் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து விபத்தில் இறந்த தந்தைக்கு தமிழக அரசு வழங்கும் விபத்து காப்பீடு உதவி தொகை தலா மாணவிக்கு 75 ஆயிரம் ரூபாய் வீதம் 2 மாணவிக்கும் ரூ.1.50 லட்சத்திற்கான கசோலையை தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் சாமிசத்தியமூர்த்தி மாணவிகளுக்கு வழங்கினார். தலைமை ஆசிரியர் தாமஸ் அமலநாதன் உட்பட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X