பல்கலையில் கருத்தரங்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2019
01:27

காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலை இயற்பியல் துறை சார்பில் நிலையான எரிசக்தி மற்றும் சென்சாருக்கான மேம்பட்ட பொருட்கள் குறித்த சர்வதேச கருத்தரங்கு தொடக்க விழா நடைபெற்றது.



துணைவேந்தர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார். திருச்சி பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் மணிசங்கர். ஜப்பான் தோஹோகு பல்கலை இயல் பொருள் அறிவியல் துறை பேராசிரியர் சடோஷி உதா, சிங்கப்பூர் நாங்யாங் பல்கலைக் இயற்பியல் கணிதஅறிவியல் துறை பேராசிரியர் பிரம்மநாயகம், அமெரிக்க லமர் பல்கலை.,இயந்திரவியல் துறை பேராசிரியர் ரமேஷ் கே குடுரு ஆகியோர் பேசினர்.



நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மோகன்ராவ், நடராஜன், அரவிந்தன் மற்றும் இந்திய அளவில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்தும், அயல்நாட்டு பல்கலைக்கழகங்களில் இருந்தும் பேராசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் கலந்து கொண்டனர். 150 ஆராய்ச்சி கட்டுரைகள் அடங்கிய கருத்தரங்கு மலரை துணைவேந்தர் வெளியிட்டார். பேராசிரியர் சங்கரநாராயணன் கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார். பேராசிரியர் ரவி வரவேற்றார். உதவி பேராசிரியர் யுவக்குமார் நன்றி கூறினார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X