| 'லேப்-டாப்' வழங்கும் பணி துவக்கம் Dinamalar
'லேப்-டாப்' வழங்கும் பணி துவக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2019
02:10

கூடலுார்:கூடலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாநில அரசின் இலவச 'லேப்-டாப்' வழங்கும் நிகழ்ச்சி, நேற்று, நடந்தது. உதவி தலைமையாசிரியர் சங்கர் வரவேற்று பேசினார்.தலைமை ஆசிரியர் அய்யப்பன் தலைமை வகித்தார்.முன்னாள் சுற்றுலா துறை அமைச்சர் மில்லர், மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் பணியை துவக்கி வைத்தார். ஆசிரியர் நல்லகுமார் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X