| ஏ.டி.எம்., மையத்தில் குப்பை Dinamalar
ஏ.டி.எம்., மையத்தில் குப்பை
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 செப்
2019
00:29

பல்லடத்தை அடுத்த மகாலட்சுமி நகரில் உள்ள ஏ.டி.எம்., மையம் சுகாதாரமற்ற நிலையில் இருக்கிறது.அப்பகுதியினர் கூறியதாவது: மகாலட்சுமி நகரில், ஒரேயொரு ஏ.டி.எம்., (டாடா நிறுவனம்) மட்டுமே உள்ளது. அதற்குள், குப்பை நிறைந்தும், துாசி படிந்தும் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. பயன்படுத்தப்பட்ட ரசீதுகள், குப்பை போல் குவிந்து கிடக்கின்றன. ஏ.சி.,யும் வேலை செய்து பல மாதங்களாகி விட்டது. தினமும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தும் ஏ.டி.எம்., மையத்தை முறையாக பராமரிக்க, வங்கி அதிகாரிகள் முன்வர வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X