எல்.கே.ஜி., - யு.கே.ஜி.,க்கு பாட புத்தகம் வந்தாச்சு...!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2019
00:55

திருப்பூர் : ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ், திருப்பூர் மாவட்டத்தில், 1512 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. நடப்பாண்டு முதல், இம்மையங்களில் கே.ஜி., வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் சமூக நலத்துறை சார்பில் வழங்கப்பட்டபோதும், பாட புத்தகங்கள் இதுவரையில் வினியோகிக்கப்படாமல் இருந்தது.


தற்போது இக்குழந்தைகளுக்கான புத்தகங்கள் பள்ளிக்கல்வித்துறையின் தமிழ்நாடு பாடநுால் கழகம் சார்பில் அச்சடித்து அனுப்பப்பட்டுள்ளன. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இப்புத்தகங்களை பிரித்தடுக்கும் பணியில் அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர்.அங்கன்வாடி ஆசிரியர்கள் கூறுகையில், 'எல்.கே.ஜி., - யு.கே.ஜி., குழந்தைகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழல் அறிவியல் சார்ந்த புத்தகங்கள் வந்துள்ளன. மழலைகளை கவரும் விதமாக, வண்ணமயமான படங்களும், எழுத்துக்களும் இடம்பெற்றுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக புத்தகங்கள் கவனம் ஈர்க்கிறது,' என்றார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X