மரக்கன்றுகள் நடும் விழா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2019
00:47

கண்டமங்கலம்:கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் ராஜாராமன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் சவுந்தர்ராஜன், வரதராசு, சேகர், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் பாஸ்கரன் வரவேற்றார். தலைமையாசிரியர் ராஜாராமன், மரக்கன்று நட்டு விழாவை துவக்கி வைத்து, பேசினார்.விழா ஏற்பாடுகளை கடந்த 2003-2004ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு முடித்த மாணவ-மாணவி கள் செய்திருந்தனர். பூபதி நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
20-செப்-201913:19:57 IST Report Abuse
s.rajagopalan இதே போல் இதே தேதியில் எத்தனை மரங்கள் உயிரோடிருக்கின்றன ... வளர்ந்திருக்கின்றன என்று கணக்கிட்டு அடுத்த ஆண்டு ஒரு விழா நடத்தினால் பயனுள்ளதாக இருக்கும். அன்று, போட்டோவில் நிற்பதில் பொருளிருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X