| வளாகத்தேர்வில் வெற்றி மாணவருக்கு பாராட்டு Dinamalar
வளாகத்தேர்வில் வெற்றி மாணவருக்கு பாராட்டு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2019
01:51

தேனி : டி.சி.எஸ்., மென்பொருள் நிறுவனம் இறுதியாண்டு மாணவர்களுக்கான வளாகத் தேர்வை மதுரை, தேனியில் நடத்தியது.



இதில் தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லுாரி இறுதியாண்டு மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் மாணவர் பிரசன்னகுமார் வெற்றி பெற்று , பணி நியமன ஆணை பெற்றார்.

இம்மாணவரை கம்மவார் சங்கத் தலைவர் நம்பெருமாள், பொதுச் செயலாளர் பொன்னுச்சாமி, கல்லுாரியின் செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் இளங்கோ, கம்மவார் சங்க உறுப்பினர்கள், முதல்வர் நாகரத்தினம், துணை முதல்வர் ராஜ்நாராயணன், துறைத் தலைவர் மருதராஜ், வேலைவாய்ப்பு அலுவலர் திருப்பதிராஜா, பேராசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X