கொசு புழுக்கள் கண்டுபிடிப்பு தனியார் பள்ளிக்கு அபராதம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2019
02:09

ராஜபாளையம் : ராஜபாளையம் சுற்றுப்பகுதியில் பருவமழைக்கு முன் கொசுப்பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.



நீர் வரத்து ஓடைகளில் ஏற்பட்டுள்ள தடைகள் அகற்றப்பட்டு கழிவு நீர் தேங்காதபடி பணிகள் நடக்கிறது. நகராட்சி கமிஷனர்(பொ) நடராஜன் உத்தரவின்படிநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா, எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் காமராஜர் நகர்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்பகுதி தனியார் பள்ளியில் கொசுப் புழுக்கள் கண்டறியப்பட்டதால் பள்ளிக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர். ' குடியிருப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க படுவதோடு அபராதமும் விதிக்கப்படும்,' என எச்சரிக்கப்பட்டது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X