| லாரியை பேரிகார்டில் மோதிய டிரைவர் கைது Dinamalar
லாரியை பேரிகார்டில் மோதிய டிரைவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2019
02:11

விருதுநகர் : கேரளா மாநிலம் கோழிக்கோடை சேர்ந்தவர்கள் ராகுல் காந்தி 25, சரோக் தயால் தோடி 24. இருவரும் டிரைவர்கள். லாரியில் சென்னை தனியார் மசாலா கம்பெனி பொருட்களோடு சென்று கொண்டிருந்தனர்.



விருதுநகர் நான்கு வழிச்சாலை கணபதி மில் சந்திப்பில் வரும்போது பேரிகார்டில் மோதியது. போலீசார் விசாரித்ததில் இருவரும் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இருவர் மீது வழக்கு பதிவு செய்து சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X