| ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்: 34 மனுக்களுக்கு தீர்வு Dinamalar
ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்: 34 மனுக்களுக்கு தீர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2019
08:11

சேலம்: சேலம், கலெக்டர் அலுவலகத்தில், ஓய்வூதியர் குறைதீர் கூட்டம், நேற்று நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை வகித்தார். அதில், 42 பேர் மனு அளித்தனர். ஏற்கனவே பெறப்பட்ட 51 மனுக்களில், 34 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதாக அறிவித்து, மீதமுள்ள மனுக்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், பெறப்பட்ட மனுக்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதில், ஓய்வூதிய இயக்குனர் கயிலைநாதன், ஓய்வூதியதாரர்கள் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X