| பருவநிலை மாற்றம் விழிப்புணர்வு Dinamalar
பருவநிலை மாற்றம் விழிப்புணர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2019
08:14

மேட்டூர்: மேட்டூர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில், பா.ம.க., மாநில தலைவர் ஜி.கே.மணி, நேற்று, மாணவ, மாணவியருக்கு மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினார். தொடர்ந்து, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்து, மரக்கன்று நட வேண்டியதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் வழங்கினார். பா.ம.க., மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், பசுமை தாயக நிர்வாகிகள் பங்கேற்றனர்.


வடசென்னிமலையில்...: பசுமை தாயகம் சார்பில், ஆத்தூர் அருகே, வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், மாணவ, மாணவியருக்கு, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. அதில், 'மத்திய, மாநில அரசு, புதிய காலநிலை மாற்ற செயல் திட்டத்தை, அவசர பிரகடனம் செய்ய வேண்டும். காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த, மரம் நட வேண்டும்' என, அச்சிடப்பட்ட துண்டு பிரசுரத்தை வழங்கினர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X