| ஆற்றில் மிதந்த முதியவர் பிணம் Dinamalar
ஆற்றில் மிதந்த முதியவர் பிணம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2019
08:19

சேலம்: சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட், திருமணிமுத்தாறில், மிதந்த முதியவர் பிணத்தை, நேற்று மாலை, 4:00 மணிக்கு, டவுன் போலீசார் மீட்டனர். 55 வயது மதிக்கத்தக்க, அவரது கையில் அடிபட்டு, கட்டுகட்டப்பட்டுள்ளது. விசாரணையில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையிலிருந்து, ஆம்புலன்சில் அழைத்து வரப்பட்டு, கடந்த, 17ல், மேல்சிகிச்சைக்கு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தெரியவந்தது. மருத்துவமனை வளாகத்தில், நேற்று மதியம் வரை இருந்த அவர், எப்படி இறந்தார் என, விசாரணை நடக்கிறது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X