தானியங்கள் பயிரிட விவசாயிகளுக்கு ஆலோசனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2019
01:00

காரைக்குடி : மாவட்டம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் சிறு தானியங்களை பயிரிட விவசாயிகள் முன் வர வேண்டுமென அதிகாரிகள் யோசனை கூறியுள்ளனர்.




கடந்த 4 வருடமாக மழை அளவு மிகவும் குறைந்து விட்டதால் பயிர் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது.நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நீர் பற்றாக்குறையால் எதிர்பார்த்த மகசூல் நான்கைந்து ஆண்டுகளாக கிடைக்கவில்லை.சாக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சண்முக ஜெயந்தி கூறியதாவது: சிறுதானியங்கள் சாகுபடி செய்ய குறைந்தளவு நீர் தேவை. கிடைக்கின்ற மழைநீரை கொண்டே விவசாயிகள் சாகுபடி செய்து மகசூல் பெற்று வருமானம் ஈட்டலாம். குறைந்த மண் வளத்திலும் செழித்து வளர்ந்து மகசூல் கொடுக்கும் சிறு தானியங்கள் சாகுபடி செய்ய விவசாயிகள் முன் வர வேண்டும்.



சிறு தானியங்கள் மற்றும் குதிரைவாலி பயிர் சாகுபடிக்கான விதைகள் சாக்கோட்டை வேளாண் விரிவாக்க மையத்திலும்,காரைக்குடி துணை வேளாண்மை விரிவாக்க மையத்திலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது, என்றார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X