| வசூல் பணத்தில் மோசடி Dinamalar
வசூல் பணத்தில் மோசடி
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 செப்
2019
01:12
விருதுநகர் : விருதுநகர் பாண்டியன்நகரை சேர்ந்தவர் கணேஷ்குமார் 35. இவர் மல்லி கிட்டங்கி தெருவில் கடை நடத்தி வருகிறார். மல்லியை மொத்தமாகவும், சில்லரையாகவும் வியாபாரம் செய்து வந்துள்ளார். இதற்கான பணத்தை வசூல் செய்யும் வேலையை மல்லி கிட்டங்கி தெரு சிவராஜன் 52, பார்த்து வந்துள்ளார். கடந்த 2018 பிப்.8 முதல் 2019 மார்ச் 29 வரை வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்த பணத்தில் ரூ.1,05,330 யை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X