இன்று இனிதாக
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2019
01:23

� ஆன்மிகம் �உழவாரப்பணிநமசிவாய உழவாரப்படை அறக்கட்டளை சார்பிலான, ௨௧௨வது மாத கோவில் சுத்தம் செய்யும் உழவாரப்பணி. பங்கேற்பு: ஏ.வேணுகோபால் குழுவினர், காலை, ௭:௦௦ முதல். அன்னம்பாலிப்பு பகல், ௧:௦௦. கூட்டு வழிபாடு மாலை, ௪:௦௦. இடம்: ஆரணங்கம்மாள் உடனுறை அகத்தீஸ்வரர் கோவில், மணப்பாக்கம் கன்னியம்மன் கோவில் செல்லும் வழி, ஒழலுார், செங்கல்பட்டு. )௯௮௪௦௨ ௦௪௬௩௯.அம்மன் பெருவிழாமூலவர் காளிகாம்பாளுக்கு, ௧௦௮ குடம் புஷ்பங்களால் புஷ்பாஞ்சலி, முற்பகல், ௧௧:௦௦. இடம்: சென்னை காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோவில், ௨௧௨, தம்பு செட்டித் தெரு, சென்னை - ௧. )௦௪௪ - ௨௫௨௨ ௯௬௨௪.திரிவேணி விழா சுவாமி சிவானந்தரின், ௧௩௩வது ஜெயந்தி விழா. சுவாமியின் வெள்ளி பாதுகைகளுக்கு, சிறப்பு வழிபாடு, தலைமையுரை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, அருளுரை: சுவாமி ராமானந்தா, சுவாமி ஆத்மானந்தா, ராமச்சந்திரானந்தா. நாம சங்கீர்த்தனம், பஜனை, திருப்புகழ், ரமண இன்னிசை, திருமுறை இசை, கர்நாடக இசை: குமாரி எஸ்.வைஷாலினி காலை, ௯:௦௦ முதல் இரவு, ௭:௦௦ வரை. ஜெயந்தி சிறப்பு கூட்டம்: தலைமை: சிவானந்த சுந்தரானந்தா, ஆசியுரை: குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், இடம்: சிவானந்த பவுண்டேஷன், ஐஸ் அவுஸ், திருவல்லிக்கேணி, சென்னை - ௫. வேத சப்தாஹம் ரிக், கிருஷ்ணயஜூர் வேத பாராயணம் - காலை, ௮:௦௦ முதல் ௧௦:௦௦ வரை. பிற்பகல், ௨:௦௦ முதல் மாலை, ௪:௦௦ வரை. உபன்யாசம்: முல்லைவாசல் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் காலை, ௧௦:௩௦ முதல், ௧௨:௦௦ வரை. மாலை, ௪:௦௦ முதல் ௬:௦௦ வரை. இடம்: அயோத்யா மண்டபம், தம்பையா ரெட்டி சாலை, மேற்கு மாம்பலம், சென்னை - ௩௩. )௯௮௪௦௮ ௭௪௯௫௫. � சொற்பொழிவு �கைவல்ய நவநீதம்சுவாமி ஓம்காராநந்தா, காலை, ௭:௦௦. ஸ்ரீமத் பகவத் கீதை - மாலை, ௬:௩௦. இடம்: நாரத கான சபா, டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை - ௧௮. சைவ நன்னெறி தழைத்தோங்குகமீனாகுமார், சதீஷ் குழுவினர், மாலை, ௬:௦௦. இடம்: சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை, சென்னை - ௧௦௦.திருப்பல்லாண்டு, திருவிசைப்பாவி.மணி அய்யர், மாலை, ௬:௩௦.இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - ௪௪. )௯௭௧௦௬ ௪௩௯௬௭.� பொது �கருத்தரங்கம்வள்ளுவர் குரல் குடும்பம் கற்க கசடற அறக்கட்டளை சந்தியா பதிப்பகம் இணைந்து நடத்தும், 'பாமரருக்கும் பரிமேலழகர்' கருத்தரங்கம். துவக்க உரை: நீதிபதி ஆர்.மகாதேவன், பங்கேற்பு: சிவாலயம் ஜெ.மோகன், பேரா., இ.சுந்தரமூர்த்தி, காலை, ௯:௩௦ முதல். நிறைவுரை: 'தினமணி' கி.வைத்தியநாதன். மாலை, ௫:௦௦. இடம்: மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி, சேத்துப்பட்டு, சென்னை - ௩௧. )௯௮௪௧௧ ௯௧௩௯௭.ஆசிரியர் தின விழாதலைமை: சீனி.ரவிபாரதி. கருத்தரங்க சிறப்புரை: கவிஞர் சொ.நா.எழிலரசு, கவியரங்க தலைமை: பேரா., ஈஸ்வரி, பேரா., கமலா முருகன், காலை, ௯:௩௦. இடம்: ராமன் அரங்கம், ௧௨௦, என்.டி.ஆர்., தெரு, ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், சென்னை - ௨௪. )௯௯௪௦௧ ௪௫௮௧௪. விழிப்புணர்வு மாநாடு:எழுத்தாணி தமிழ்கலை இலக்கிய சங்கம் சார்பில், மொழி உணர்வாளர்கள் விழிப்புணர்வு மாநாடு. தலைமை: ஆவடி குமார், பங்கேற்பு: கோ.விஜயராகவன், கா.மு.சேகர், சு.தாமரைப்பாண்டியன், கு.மோகனராசு, ம.பொ.சி.தி.ஞானசிவம், மறை. தி.தாயுமானவன், சேவூர் அரிராசு, உ.மணி. கவியரங்க தலைமை: கவிஞர் செங்கதிர் சண்முகம், விருது வழங்கல், பிற்பகல், ௨:௦௦ முதல், இரவு, ௭:௦௦ வரை. இடம்: இக்சா மையம், மியூசியம் எதிரில், எழும்பூர், சென்னை - ௮. )௯௯௪௦௨ ௯௩௭௪௮.கட்டை கூத்துபொ.ராஜகோபால் எழுத்து இயக்கத்தில், 'மாயக் குதிரை' கட்டை கூத்து, இரவு, ௭:௦௦. இடம்: ஸ்பேசஸ், பெசன்நகர், சென்னை - ௯௧.இலவச யோகா வகுப்புசன்யாசி கிருஷ்ண யோகம் சார்பில், இலவச யோகா வகுப்பு. காலை, ௫:௩௦ முதல் இரவு, ௭:௦௦. இடம்: சத்யானந்த யோக மையம், வேளச்சேரி, சென்னை - ௪௨. )௭௮௭௧௭ ௧௫௧௫௨.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X