ரூ.20க்கு சிறப்பு பரிசோதனை முகாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2019
01:32

தேனி : தேனி நலம் மருத்துவமனையில் ரூ.20க்கு சிறப்பு பரிசோதனை முகாம் இன்று நடக்கிறது. தேனி நலம் மருத்துவமனை சார்பில் இன்று காலை 9:00 முதல் பகல் 2:00 மணிவரை ரூ.20க்கு 2 சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகிறது.



பொது அறுவை சிகிச்சைக்கான குடல் இறக்கம், ஆசனவாய்புண்,கட்டிகள், தைராய்டு, பித்த பை, கர்ப்பபை கட்டிகள், குடல்வால்புண்கள், மார்பக கட்டிகள், எலும்பியல் ஆப்ரேஷன்களான கால் மூட்டு மாற்று, இடுப்பு மூட்டு மாற்று, எலும்புமுறிவு, முறிவுக்குபின் தவறாக சேர்ந்த எலும்புகள், முடக்குவாதம், எலும்பியல் நுண்துளை ஆப்பரேஷன் சிகிச்சை ஆகியவற்றிற்கான பரிசோதனை முகாம் நடக்கிறது. இதில் பங்குபெறுவோருக்கு ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல்நிறை குறியீடு, நுரையீரல் திறன், நரம்பு உணர்வு திறன், உடலில் கொழுப்பு நிலை ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப் படும்.



தேவை ஏற்பட்டால் ரூ.300 மதிப்புள்ள எக்ஸ்ரே ரூ.30க்கு எடுக்கப்படும். முகாம் மூலம் ஆப்பரேஷன் மேற்கொள்ள வேண்டியிருந்தால் சிறப்பு சலுகை வழங்கப்படும்.விபரங்களுக்கு 99944 70300 மற்றும் டோல்ப்ரீ எண் 1800 123 444 333 ல் தொடர்பு கொள்ளலாம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X