பாதிப்பு! புழுதாக்குதலால் சோளம் விளைச்சல்... கவலையில் போடி விவசாயிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2019
01:38

போடி : போடியில் கடந்த ஆண்டைவிட சோளத்திற்கு நல்ல விலை இருந்தும் குருத்துப்புழு தாக்குதல் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.



இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.போடி அருகே மீனாட்சிபுரம், அம்மாபட்டி, பத்திரகாளிபுரம், மேலச்சொக்கநாதபுரம், விசுவாசபுரம், பெருமாள் கவுண்டன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சோளம் பயிரிட்டுள்ளனர். ஜூன் முதல் ஆகஸ்ட் வரை சீசனாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன் பருவம் தவறி பெய்த மழையால் சோளம் வளர்ச்சி அடையாமல் கருப்பு நிறமாக மாறியிருந்தது. குவிண்டால் (100 கிலோ) ரூ. ஆயிரத்தி 500 முதல் ரூ.ஆயிரத்தி 600 வரை விலை போனது.



கடந்த ஆண்டு பெய்த சாரல் மழையால் சோளம் விளைச்சல் போதுமான அளவிற்கு இருந்தும் விலை கிடைக்காமல், குவிண்டால் ரூ. ஆயிரத்தி 200 முதல் ரூ.ஆயிரத்தி 500 வரை விற்கப்பட்டது.இந்த ஆண்டு குருத்துப்புழு தாக்குதல் காரணமாக போதிய விளைச்சல் கிடைக்கவில்லை. ஆனால் சோளம் குவிண்டால் ரூ. 2 ஆயிரத்தி 400 முதல் ரூ. 2 ஆயிரத்தி 500 வரை என விலை உயர்ந்துள்ளது. நல்ல விலை இருந்தும் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X