தேசிய கல்வி கொள்கை திரும்ப பெற  கோரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2019
01:49

சிதம்பரம்: சிதம்பரம் சமூக சிந்தனையாளர்கள் பேரவை சார்பில், 'தேசிய கல்வி கொள்கை-2019' பொது கருத்தரங்கு, மாலைக்கட்டித் தெரு ஆறுமுகநாவலர் நிலையத்தில் நடந்தது.பேரவை தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொருளாளர் ராகவேந்திரன் வரவேற்றார். ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அண்ணாமலை, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக சிறப்பு தலைவர் சுப்ரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் திருவேங்கடம், அரசு பணியாளர் சங்கம் மாநில பொதுச்செயலாளர் அறவாழி ஆகியோர் கருத்துரை வழங்கினர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சிவக்குமார், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் திருவேங்கடம், சமூக சிந்தனையாளர் பேரவை துணை தலைவர் ஜோதி மற்றும் நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். புதிய கல்வி கொள்கை முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும். அடிப்படை கல்வி முதல், ஆராய்ச்சி கல்வி வரை சமூக நீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதி இவைகளுக்கு எதிராக இருப்பதால் இதனை அரசு திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரவை துணை தலைவர் செல்வநாதன் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X