சத்தான உணவு உண்ண ஊட்டச்சத்து விழாவில் அட்வைஸ்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2019
02:22

வால்பாறை:மாணவர்கள் ஒரு போதும், தீய பழக்கங்களுக்கு அடிமையாகக் கூடாது, என, ஊட்டச்சத்து வாரவிழாவில் தெரிவிக்கப்பட்டது.வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், சுகாதார அமைப்பின் சார்பில் ஊட்டச்சத்து வார விழா முதல்வர் (பொ) குணசுந்தரி தலைமையில் நடந்தது. உதவி பேராசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார்.முகாமை வால்பாறை அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் மகேஷ்ஆனந்தி துவக்கி வைத்து பேசியதாவது:படிக்கும் வயதில் மாணவர்கள் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஜாலிக்காக கூட போதை பொருட்களை பயன்படுத்தக்கூடாது. போதை பொருட்களை பயன்படுத்தினால், உடல் நலம் பாதிப்பதோடு, உழைக்கும் வயதில் வாழ்க்கையை இழக்க நேரிடும். உடல் நலத்தை பாதிக்கும் எந்த ஒரு பொருளையும் மாணவர்கள் பயன்படுத்தக்கூடாது.குடிப்பழக்கம், புகையிலை பழக்கம் இவை இரண்டுமே வாழ்க்கையை சீரழிக்கும். எனவே படிக்கும் வயதில் மாணவர்கள் சத்தான உணவுகளையே உட்கொள்ள வேண்டும். தீய பழக்கங்களுக்கு ஆளாகாமல் இருந்தால், வாழ்க்கை அழகாகும். இவ்வாறு, பேசினார். உதவி போராசிரியர் தமிழ்க்கனி நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X