புற்றுநோயை துல்லியமாக கண்டறியும் பெட் சிடி ஸ்கேன் மதுரையில் பயன்பாட்டுக்கு வருவது எப்போது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2019
02:19

மதுரை:மதுரை அரசு மருத்துவமனையில் புற்றுநோயை துல்லியமாக கண்டறியும் பெட் சிடி ஸ்கேன் நிறுவப்பட்டு இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.



இதை பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சோதனை ஓட்டத்தை முடித்து உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர நீதிமன்றம் உத்தரவிட்டது.

சோதனை ஓட்டம் நடந்து ஒரு மாதமாகியும், இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.



இப்போதுள்ள உபகரணங்கள் மூலம் புற்றுநோயை துல்லியமாக கண்டறிவது கடினம். துவக்கத்திலேயே கண்டறிவதிலும் சிக்கல் நீடிக்கிறது. ஆனால் பெட் சிடி ஸ்கேன் முடிவுகள் மிக துல்லியமானவை.எங்கு புற்றுநோய் இருந்தாலும் துவக்க கட்டத்திலேயே நேர்த்தியாக கண்டு

பிடித்து விடும்.




மதுரையை தவிர வேறு எந்த அரசு மருத்துவமனையிலும் இதுவரை இவ்வசதி இல்லை. மதுரையில் அனைத்து நிலையிலும் உபகரணம் தயாராக இருந்தும் பயன்பாட்டுக்கு வரவில்லை. தென்மாவட்ட மக்களுக்கே வரமாக அமையும் பெட் சிடி ஸ்கேன், முதல்வர் திறக்க காத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது



செலவு எவ்வளவு



இம்மருத்துவமனையில் அரசு, தனியார் பங்களிப்புடன் பெட் சிடி ஸ்கேன் நிறுவப்பட்டு உள்ளது. தனியார் மருத்துவமனையில் இப்பரிசோதனைக்கு ரூ. 25 ஆயிரம் செலவாகும். ஆனால் இங்கு ரூ.11 ஆயிரத்தில் சோதனையை முடித்துவிடலாம். முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் இலவசமாகவும் மேற்கொள்ளலாம்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள்கள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
06-அக்-201904:06:51 IST Report Abuse
மலரின் மகள்கள் பேபி சைக்லோற்றோன்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X