| வன துறையினருக்கு பயிற்சி Dinamalar
வன துறையினருக்கு பயிற்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 அக்
2019
03:09

ஸ்ரீவில்லிபுத்தூர்:புலிகள் கணக்கெடுப்பு பணி விரைவில் நாடு முழுவதும் துவங்க உள்ளது. இதற்காக வனத் துறையில் பணியாற்றும் அனைத்து துறை அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.ஸ்ரீவில்லிபுத்துார் வன உயிரின சரணாலயத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு ஸ்ரீவி.,வன விரிவாக்க மையத்தில் நடந்தது. மாவட்ட வன அலுவலர் முகமது சபா தலைமை வகித்தார். வன உயிரியலாளர்கள் பார்த்திபன், களக்காடு ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X