| சமூக விழிப்புணர்வு பாத யாத்திரை Dinamalar
சமூக விழிப்புணர்வு பாத யாத்திரை
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 அக்
2019
02:05

வடவள்ளி:பா.ஜ., சார்பில், மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை நேற்று நடந்தது.பி.என்.புதுாரில் துவங்கிய பாதயாத்திரை வடவள்ளி பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது. துாய்மை பேணுதல், மதுவை தவிர்த்தல், பெண்கள் முன்னேற்றம், மரங்கள் வளர்த்தல், சமூக ஒற்றுமை மேம்படுத்துதல், இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல், நீர் சிக்கனம், பிளாஸ்டிக் ஒழித்தல், கதர் ஆடைகளை ஊக்குவித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பா.ஜ., மாநில பொருளாளர் சேகர், கோட்டபொறுப்பாளர் செல்வகுமார், மாநில செயலாளர் நந்தகுமார், தொகுதி பொறுப்பாளர் விஜயகுமார், மண்டல பொறுப்பாளர் கல்யாணசுந்தரம் உட்பட, நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X