மகளை தாக்கிய தந்தை கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2019
10:28

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, கல்லூரி மாணவியை தாக்கிய தந்தை கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த சக்கிலிநத்தத்தை சேர்ந்தவர் திருப்பதி, 46. கூலித்தொழிலாளி; இவரது மகள் வினிதா, 18; வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில், பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான திருப்பதி, அடிக்கடி தன் மனைவியுடன் தகராறு செய்து வந்தார். கடந்த, 13 இரவு மனைவியுடன் தகராறு ஏற்படவே, மகள் வினிதா தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த திருப்பதி, மகள் வினிதாவை தாக்கி, மிரட்டல் விடுத்தார். காயமடைந்த வினிதா, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக நேற்று முன்தினம் வினிதாவின் புகாரின்படி வழக்குப்பதிவு செய்த பர்கூர் போலீசார், திருப்பதியை கைது செய்தனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X