| முதன்மை கல்வி அதிகாரி நியமனம் Dinamalar
முதன்மை கல்வி அதிகாரி நியமனம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 அக்
2019
00:02

புதுச்சேரி:பள்ளிக் கல்வித் துறையில் முதன்மை கல்வி அலுவலராக மீனாட்சிசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.தலைமை ஆசிரியர் நிலை- 1 மீனாட்சிசுந்தரத்திடம், முதன்மை கல்வி அதிகாரி பதவி கூடுதல் பொறுப்பு அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர், துணை இயக்குனர்(முதியோர் கல்வி) பணிகளையும் கவனிப்பார்.இதற்கான உத்தரவை, பள்ளிக் கல்வித் துறை துணை இயக்குனர்(நிர்வாகம்) ஏழுமலை வெளியிட்டுள்ளார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X