| உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு Dinamalar
உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 அக்
2019
01:00

உடுமலை: வித்யாசாகர் கலை அறிவியல் கல்லுாரி நாட்டுநலப்பணி திட்டம், முதுநிலை சமூக பணித்துறை மற்றும் உடுமலை உணவு பாதுகாப்புத்துறை இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தியது.கல்லுாரி செயலாளர் பத்மாவதி முன்னிலை வகித்தார். முதல்வர் மருதுபாண்டியன் தலைமை வகித்தார். உடுமலை வட்டார மற்றும் நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் இப்ராகிம்கான் மற்றும் விஜயகுமார், உணவுப் பொருட்களில் உள்ள கலப்படம், உணவின் தரத்தை அறிவது குறித்து செயல்விளக்கத்தோடு கூறினர். நிகழ்ச்சியில், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள், பங்கேற்றனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, நாட்டு நலப்பணி திட்டம் சமூகப்பணித்துறை, உடற்கல்வித்துறையினர் செய்திருந்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X