கடலுாரில் 19, 20ம் தேதிகளில் மியாட் இதய சிகிச்சை முகாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2019
01:02

புதுச்சேரி:கடலுாரில்,மியாட் மருத்துவமனை சார்பில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான, இதய சிகிச்சை தொடர்பான ஆலோசனை முகாம், வரும் 19 மற்றும் 20ம் தேதி நடக்கிறது.


இதுகுறித்து மியாட் மருத்துவமனை நிர்வாகம் கூறியதாவது:கடலுார், சுப்ராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில்நடக்கும் முகாமில், பிறந்து ஒரு நாள் ஆன குழந்தைகள் முதல்பெரியவர்கள் வரையில் சிகிச்சை அளித்த பிரபல இதயவியல் நிபுணர்கள் பங்கேற்கின்றனர். மாரடைப்பு, இதயச்சுவர் சிறை (கரோனரி) நோய்,வால்வு பிரச்னை, அரீத்மியா (வழக்கத்திற்கு மாறான இதயத்துடிப்பு), இதய செயலிழப்பு அல்லது பிறவி இதய நோய்கள் என, இதயம் தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் சிகிச்சை அளிக்கும் நிபுணத்துவம் மியாட் மருத்துவமனையிடம் உள்ளது.மியாட் மருத்துவமனையின் ஒரு அங்கமானஇப்பிரிவின் இதய நோய் மருத்துவர்கள், மின் உடலியல் நிபுணர்கள், இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் முகாமில் பங்கேற்கின்றனர். அவர்கள், தங்களின் அனுபவத்தைப் பயன்படுத்தி, குழந்தைகள் மற்றும் பெரியவர்களின்இதயவியல் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பார்கள். எனவே,இம்முகாமை தவறாது பயன்படுத்திக்கொண்டு பயன்பெறலாம்.முகாமில் பங்கேற்க முன்பதிவிற்கு, 78240 60130, 78240 60011, 78240 60012 அல்லது www.miotinternational.com/cardiac-camp அணுகவும்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X