| திருவள்ளூர் - இன்று இனிதாக... திருவள்ளூர் - இன்றைய நிகழ்ச்சி Dinamalar
திருவள்ளூர் - இன்று இனிதாக... திருவள்ளூர் - இன்றைய நிகழ்ச்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 அக்
2019
01:59

■ ஆன்மிகம் ■பெருமாள் புறப்பாடுவீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு, பெருமாள் திருமஞ்சனம், காலை, 9:30 மணி, தாயார் திருமஞ்சனம், காலை, 10:00 மணி, பெருமாள் வீதி புறப்பாடு, மாலை, 5:30 மணி, பெருமாள், தாயார் உள் புறப்பாடு, மாலை, 6:30 மணி.ராகு கால பூஜைதீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு, திருவள்ளூர், துர்க்கைக்கு ராகு கால பூஜை, காலை, 10:30 மணி, மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்க்கைக்கு அபிஷேகம், காலை, 10:30 மணி.அபிஷேகம்கன்னிகா பரமேஸ்வரி கோவில், கொண்டமாபுரம், திருவள்ளூர், அம்மனுக்கு அபிஷேகம், காலை, 7:30 மணி, மாத பிறப்பை முன்னிட்டு, நவக்கிரகங்களுக்கு அபிஷேக ஆராதனை, காலை, 8:30 மணி, அம்மனுக்கு மங்கள ஆரத்தி, இரவு, 7:00 மணி.சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், மாத பிறப்பை முன்னிட்டு, அய்யப்பன் சன்னிதியில் அபிஷேகம், காலை, 7:15 மணி.லலிதா சகஸ்ரநாமம்காமேஸ்வரர் சமேத லலிதாம்பிகா கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை, 10:30 மணி.ஸ்வஸ்தி பூஜைராகவேந்திரா கிரந்தாலயா, நெய்வேலி, பூண்டி, ராகவேந்திரருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், காலை, 8:30 மணி, மஹா மங்கள ஆரத்தி, காலை, 10:00 மணி.சிறப்பு பூஜைசுப்பிரமணிய சுவாமி கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை, 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.● வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர், திருத்தணி தாலுகா, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி, சிறப்பு தீபாராதனை, மாலை, 6:00 மணி.● தணிகை மீனாட்சி அம்மன் கோவில், பெரிய தெரு, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 10:00 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை, 6:00 மணி.● விஷ்ணு துர்க்கையம்மன் கோவில், கன்னிகோவில் எதிரில், கன்னிகாபுரம் மேடு, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி.● துர்க்கையம்மன் கோவில், காந்தி நகர், நல்லதண்ணீர் குளம், திருத்தணி, மூலவருக்கு மஞ்சள் காப்பு, காலை, 8:00 மணி, சந்தனக் காப்பு, மாலை, 5:00 மணி.● மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார், திருத்தணி, மூலவருக்கு பாலாபிஷேகம், காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை, 6:00 மணி.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X