தரமற்ற ரேஷன் அரிசி வழங்கல்; போடியில் பெண்கள் மறியல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2019
04:09

போடி : போடி நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு ரேஷன் கடையில் தரமற்ற அரிசி சப்ளை செய்யப்பட்டதை கண்டித்து பெண்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.



இந் நகராட்சிக்கு உட்பட்ட 1 வது வார்டில் 800 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பெரும்பாலும் விவசாய கூலித்தொழிலாளர்கள். இப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நேற்று கார்டுதாரர்களுக்கு சப்ளை செய்யப்பட்ட அரிசி பழுப்பு நிறமாகவும், தரமற்றும் இருந்துள் ளது. இதனை வாங்கிய பெண்கள் வேறு அரிசி வழங்குமாறு கூறியுள்ளனர்.'எங்களுக்கு கொடுக்கப்பட்ட அரிசியைத்தான் சப்ளை செய்கின்றோம் ,'என பணியாளர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் ,போடி -- மூணாறு செல்லக்கூடிய மெயின் ரோட்டில் ரேஷன் அரிசியை கொட்டி மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேசினர். தரமான அரிசி சப்ளை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் கலைந்து சென்றனர். மறியலால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்
பொழுது போக்கு


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X